2848
இலங்கை அரசுக்கு எரிபொருளை வாங்க இந்தியா 500 மில்லியன் டாலர் நிதியுதவியை வழங்க இருப்பதாக இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி எல்.பெய்ரிஸ் தெரிவித்துள்ளார். உணவு, மருந்து ,எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசியப் ...